தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோட்டில் சதமடித்த வெயில்

ஈரோட்டில் சதமடித்த வெயில்

ஈரோட்டில் சதமடித்த வெயில்


ADDED : ஜூலை 14, 2025 03:40 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2025 03:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாவட்டம் மற்றும் மாநகரில் நேற்றும் வெயில் சுட்டெ-ரித்தது. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கினர். நெடுஞ்சாலை-களில் டூவீலர்களில் பயணித்தோர் சிரமத்துக்கு ஆளாகினர்.

மாவட்டத்தில் நேற்று வெயில் தாக்கம், 38.4 டிகிரி செல்சியஸ் (101.12 டிகிரி பாரன்ஹீட்) ஆக இருந்தது. பருவமழை காலத்-திலும் வெயில் சதமடித்தது, மக்கள் மற்றும் விவசாயிகளை, அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us