ADDED : ஜன 28, 2026 01:13 AM

அ நிறம் | அளவு
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி,
இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் நேற்றும், மாவட்ட பொருளாளர் கார்த்திக் தலைமையில், காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
