sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 14, 2026 ,மாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

/

இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்

இடைநிலை ஆசிரியர்கள் காத்திருப்பு போராட்டம்


ADDED : ஜன 29, 2026 04:25 AM

Google News

ADDED : ஜன 29, 2026 04:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில், ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலக வளாகத்தில் நேற்று காத்தி-ருப்பு போராட்டம் நடந்தது. '20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்க-ளுக்கு ஊதிய முரண்பாட்டை களைவதாக வாக்குறுதி அளித்து, 4 ஆண்டு ஆகியும் நிறைவேற்றப்படவில்லை. 2009 பின் நியமிக்-கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடந்தது. பெருந்துறை வட்டார ஒருங்கிணைப்பாளர் நந்தினி தலைமை வகித்தார்.






      Dinamalar
      Follow us