தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விபத்தில் செக்யூரிட்டி பலி

விபத்தில் செக்யூரிட்டி பலி

விபத்தில் செக்யூரிட்டி பலி


ADDED : ஜூன் 18, 2025 01:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 18, 2025 01:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம், மதுரை, பெருமாள்பட்டியை சேர்ந்தவர் ராஜா, 47; காங்கேயம் அருகே உள்ள சம்பந்தம்பாளையத்தில் தனியார் மில்லில் ஓராண்டாக செக்யூரிட்டி வேலை பார்த்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு, 8:30 மணி அளவில் கோவை-கரூர் ரோடு அலப்பச்சகவுண்டன்புதுார் பிரிவு அருகே சாலையை கடந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. பலத்த காயமடைந்த நிலையில் காங்கேயம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us