ADDED : மார் 20, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்:வெள்ளகோவிலில், தாராபுரம் ரோடு, அண்ணா நகரில், வெள்ளகோவில் போலீசார் ரோந்தில் ஈடுபட்டனர்.அப்போது
 அதே பகுதியில் அன்பழகன் என்பவரின் மளிகை கடையில், அரசால் தடை 
செய்யப்பட்ட, உயிருக்கு தீங்கு விளைவிக்க கூடிய, 62 பண்டல்  புகையிலை 
பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்ததால், அவற்றை பறிமுதல் செய்து, 
அவரை கைது செய்தனர்

