தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு


ADDED : டிச 08, 2024 01:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 08, 2024 01:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

ஈரோடு, டிச. 8-

ஈரோட்டில், இருந்து பல்வேறு அமைப்புகள் சார்பில், புயல், மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தனர்.

* ஈரோடு மாவட்ட சிறுதொழில்கள் சங்கம், அசோசியேசன் பார் பாலிமர் டிரேடு ஈரோடு, பெருந்துறை பேக்கரி உரிமையாளர் அசோசியேசன், ஈரோடு ரோட்டரி சென்ட்ரல், ஈரோடு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்களை, கலெக்டர் ராஜகோபால் சுன்கரா முன்னிலையில் அனுப்பி வைத்தனர். ஈடிசியா ஸ்ரீதர், வணிகர் பேரமைப்பு செல்வம், லாரன்ஸ் ரமேஷ், பிற நிர்வாகிகள் ராமலிங்கம், செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

* ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரிசி, சர்க்கரை, போர்வை, துண்டு போன்றவற்றை, தலைவர் ராஜமாணிக்கம், செயலாளர் ரவிசந்திரன் அனுப்பி வைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us