தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மா.திறனாளிகளுக்கு சேவை மையம் திறப்பு

மா.திறனாளிகளுக்கு சேவை மையம் திறப்பு

மா.திறனாளிகளுக்கு சேவை மையம் திறப்பு


ADDED : பிப் 17, 2026 06:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 06:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு காந்திஜி ரோட்டில் உள்ள, நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் மாற்றுத்திறனாளி-களுக்கான கோட்ட அளவில் அமைக்கப்பட்டுள்ள மறுவாழ்வு சேவை மையத்தை, கலெக்டர் கந்த-சாமி நேற்று திறந்து வைத்தார். இங்கு சிறப்புக்-கல்வி, பேச்சு மற்றும் மொழி தெரபி, பார்வை குறைபாடு கண்டறிதல், பிசியோதெரபி, உள-வியல் ஆலோசனை, செவித்திறன் குறைபாடு கண்டறியும் சேவை வழங்கப்படும். அனைத்து அரசு நலத்திட்ட உதவி பெறவும் இம்மையங்-களில் வழிவகை செய்யப்படும் என்று, கலெக்டர் தெரிவித்தார்.

* நம்பியூரில், நம்பியூர் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார வளாகத்தில், மாற்றுத்திறனாளி-களுக்கான சேவை மையம் திறக்கப்பட்டது. பேரூராட்சி தலைவர் செந்தில்குமார் குத்து விளக்கேற்றி பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us