ADDED : டிச 28, 2024 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: சிவகிரி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 209 மூட்டை-களில் எள்ளை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
ஒரு கிலோ கருப்பு ரக எள், 163.50 முதல், 170.91 ரூபாய் வரையிலும், சிவப்பு ரக எள், 114.29 முதல், 151.22 ரூபாய் வரையிலும், வெள்ளை ரக எள், 132 முதல், 142 ரூபாய் வரை-யிலும் விற்பனையானது.
மொத்தம், 15 ஆயிரத்து, 579 கிலோ எடை கொண்ட எள், 21 லட்சத்து, 56 ஆயிரத்து, 729 ரூபாய்க்கு விற்பனையானது.
எழுமாத்துார் விற்பனை

