ADDED : ஆக 09, 2025 01:28 AM
அ நிறம் | அளவு
ஈரோடு, சிவகிரி, ஒழுங்குமுறை விற்பனை கூடத்துக்கு, 140 மூட்டை எள் வரத்தானது. கருப்பு ரக எள் ஒரு கிலோ,
127.19 முதல், 155.99 ரூபாய் வரையிலும், சிவப்பு ரக எள், 67.19 முதல், 131.19 ரூபாய் வரையிலும் விற்பனையானது. மொத்தம், 10,434 கிலோ எடை கொண்ட எள், 11 லட்சத்து, 30,715 ரூபாய்க்கு விலை போனது.
