தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 'நன்கொடை இடத்தில் நுாலகம் அமைக்கணும்'

'நன்கொடை இடத்தில் நுாலகம் அமைக்கணும்'

'நன்கொடை இடத்தில் நுாலகம் அமைக்கணும்'


ADDED : ஆக 18, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2026 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; டி.என்.பாளையம், கொங்கர்பாளையம் பஞ்சா-யத்து முன்னாள் தலைவர் நல்லகுமார், 68; ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம் மனு வழங்கி கூறியதாவது: நான் பஞ்., தலைவராக இருந்த-போது, 1985ல் வட்டார வளர்ச்சி அலுவலர் கேட்-டுக்கொண்டபடி, பஞ்., அலுவலகத்துக்கு ஐந்து சென்ட் இடம் நன்கொடையாக வழங்கினேன். 25 ஆண்டுக்கும் மேலாக பஞ்., அலுவலகம் அங்கு செயல்பட்டது. 10 ஆண்டுக்கு முன் அலுவல-கத்தை வேறிடத்துக்கு மாற்றிவிட்டனர்.

தற்போது அந்த இடம் தரிசாக கிடக்கிறது. இந்த இடத்தில் பொது நுாலகம் அமைத்து கொடுத்தால், மக்கள் பயன் பெறுவார்கள். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us