தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/அரசு விடுதி மாணவர்களுக்கு கேடயம்

அரசு விடுதி மாணவர்களுக்கு கேடயம்

அரசு விடுதி மாணவர்களுக்கு கேடயம்


ADDED : ஜன 25, 2026 07:51 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 07:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்-பட்டோர், சீர் மரபினர், சிறுபான்மையினர் நலத்-துறை சார்பில் பள்ளி, கல்லுாரி விடுதி மாணவ, மாணவியருக்கான கலைத்திருவிழா ஈரோட்டில் நடந்தது. இதில் வெற்றி பெற்ற, 72 பேருக்கு பதக்கம், கேடயம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் கந்தசாமி வழங்கினார். விளையாட்டு போட்டியில் ஒட்டுமொத்த சாம்-பியன் பட்டத்தை வேலம்பாளையம் கல்லுாரி மாணவர் விடுதியினரும், அவல்பூந்துறை பள்ளி மாணவியர் விடுதியினரும் பெற்றனர்.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்-பட்டோர் நல அலுவலர் முரளி, மாவட்ட விளை-யாட்டு அலுவலர் சதீஷ்குமார் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us