ADDED : ஜூலை 20, 2025 03:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பள்ளிப்பாளையத்தை சேர்ந்த கிட்னி புரோக்கர் முருகன் என்பவர், வேறொரு கிட்னி புரோக்கருடன் மொபைல் போனில் பேசும் ஆடியோ வெளியாகி உள்ளது.
அதில், 'கிட்னி தேவைப்படுகிறது. 5 லட்சம் ரூபாய் தருகிறேன். நல்ல ஆளா இருந்தா சொல்லுங்க' என, பேசுகின்றனர். இந்த ஆடியோ, நேற்று இரவு, 'வாட்ஸாப்'பில் பரவியது. பள்ளிப்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.