தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி

என்.சி.சி., மாணவர்களுக்கு துப்பாக்கி சுடும் பயிற்சி


ADDED : செப் 21, 2025 01:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2025 01:04 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு :ஈரோட்டில் கல்லுாரி, பள்ளி என்.சி.சி., மாணவர்களுக்கு, துப்பாக்கி சுடுதல், துப்பாக்கிகளை கையாளுதல் பற்றிய பயிற்சி வகுப்பு, சிக்கையா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் இரண்டாம் நாளாக நேற்று நடந்தது. இதில் பல்வேறு கல்லுாரி, பள்ளி மாணவ, மாணவியர் என, 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

சுபேதார் மேஜர் கோவிந்தராவ் தலைமையிலான ராணுவ வீரர்கள் பயிற்சி அளித்தனர். முகாம் ஏற்பாடுகளை சிக்கையா அரசு கலை அறிவியல் கல்லூரி என்.சி.சி., அதிகாரி மேஜர்

மகுடீஸ்வரன் செய்திருந்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us