ADDED : ஜூலை 19, 2026 06:07 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு,
மரப்பாலம் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்களை
நுார்ஜஹான், 56, என்பவர் தொடர்ந்து விற்பனை செய்து வந்தார்.
நேற்று
முன்தினம் ஈரோடு டவுன் போலீசார், 1,800 கிராம் புகையிலை, குட்கா
போன்றவற்றை பறிமுதல் செய்து கைது செய்தனர். தொடர்ந்து மூன்றாவது
முறையாக சிக்கியதால், கடையை 'சீல்' வைத்து ஒரு லட்சம் ரூபாய் அபராதம்
விதிக்கப்பட்டது.
