ADDED : பிப் 28, 2024 02:05 AM
அ நிறம் | அளவு
சென்னிமலை:தமிழக
வெள்ள நிவாரண பாதிப்புக்கு இழப்பீடு வழங்கவில்லை என்றும்,
ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை அரசு கைது செய்ததை கண்டித்தும்,
பல்லடத்துக்கு நேற்று வந்த பிரதமர் மோடிக்கு கறுப்பு கொடி
காட்டப்போவதாக, சென்னிமலையை சேர்ந்த சமூக ஆர்வலர் முகிலன்
அறிவித்திருந்தார்.
இவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,
சென்னிமலையில் உள்ள அவரது வீட்டுக்கு சென்ற போலீசார் நேற்று
காலையிலேயே கைது செய்தனர்.
