தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பெற்றோர் இறந்த துக்கம் மகன் துாக்கில் தற்கொலை

பெற்றோர் இறந்த துக்கம் மகன் துாக்கில் தற்கொலை

பெற்றோர் இறந்த துக்கம் மகன் துாக்கில் தற்கொலை


ADDED : அக் 11, 2026 05:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 11, 2026 05:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை:பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் மூங்கில்பாளையத்தை சேர்ந்த கருப்பன் மகன் பிரகாஷ், 39, கூலி தொழிலாளி. மனைவி, இரண்டு மகள்கள் உள்ளனர்.

இவருடைய தந்தை ஆறு மாதத்துக்கு முன்பும், சில நாட்களுக்கு முன் தாயாரும் இறந்து விட்டார். இதனால் மனமுடைந்து குடிக்கு அடிமையாகி வேலை செல்லாமல் இருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us