ADDED : செப் 21, 2026 06:12 AM
அ நிறம் | அளவு
பவானி:பவானி
கல்தொழிலாளர் வீதியை சேர்ந்த லீலாவதியின் மகன் சந்தோஷ், 17, கட்டட
தொழிலாளி. நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு
திரும்பவில்லை. லீலாவதி புகாரின்படி பவானி போலீசார் தேடி
வருகின்றனர்
* பவானி மண் தொழிலாளர் வீதியை சேர்ந்தவர் மோகனா, 39;
கூலி தொழிலாளி. இவரின் மகள் ரேவதி, 19; தனியார் கல்லுாரியில்
முதலாமாண்டு படித்த நிலையில், குடும்ப சூழலால் கல்லுாரி செல்வதை
நிறுத்திவிட்டார். நேற்று முன்தினம் நகராட்சி கழிப்பறைக்கு
சென்றுவிட்டு வருவதாக கூறியவர் வரவில்லை. மோகனா புகாரின்படி பவானி
போலீசார் தேடி வருகின்றனர்.
