sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 11, 2025 ,ஆவணி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மகன் மாயம்; தாய் புகார்

/

மகன் மாயம்; தாய் புகார்

மகன் மாயம்; தாய் புகார்

மகன் மாயம்; தாய் புகார்


ADDED : பிப் 20, 2025 07:23 AM

Google News

ADDED : பிப் 20, 2025 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு, சூரம்பட்டி காமராஜர் வீதி மணி மகன் சண்முகம், 36. வீட்டில் இருந்தவாறு ஜவுளி தொழில் செய்து வருகிறார்.

திரும-ணமாகவில்லை. தொழில் தொடர்பாக கடன் பிரச்னை இருந்தது. இதனால் மன வருத்தத்தில் இருந்தார். கடந்த, 17 மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் மீண்டும் திரும்பவில்லை. காணாமல் போன மகனை கண்டுபிடித்து தர வேண்டும் என சண்-முகம் தாய் வசந்தா, சூரம்பட்டி போலீசில் புகார் செய்தார்.






      Dinamalar
      Follow us