ADDED : நவ 10, 2025 01:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவானி:பவானி அருகே கண்ணாடிபாளையத்தை சேர்ந்தவர், பெருமாள், 49; இவரின் இளைய மகன் அருண், 29; வெப்படையில் தனியார் ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வந்தார். இரு மாதங்களாக வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருந்தார்.
இந்நிலையில் மயிலம்பாடிக்கு ஜெராக்ஸ் எடுக்க சென்றவர் வீடு திரும்பவில்லை. தந்தை புகாரின்படி பவானி போலீசார் வழக்குப்பதிந்து தேடி வருகின்றனர்.

