தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மகன் மாயம்: தாய் புகார்

மகன் மாயம்: தாய் புகார்

மகன் மாயம்: தாய் புகார்


ADDED : ஜூன் 12, 2026 04:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 12, 2026 04:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு சென்னிமலை ரோடு ஈ.எம்.எம். முதலாவது வீதியை சேர்ந்தவர் பத்மநாபன், 49; சமையல் வேலை செய்து வந்தார். கருத்து வேறுபாட்டால் மனைவியை பிரிந்தார்.

கடந்த, 7ம் தேதி மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பத்மநாபன் தாய் பத்மினி புகாரின்படி சூரம்பட்டி போலீசார் தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us