தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தெ.கருப்பட்டி கிலோ ரூ.௧௫௬

தெ.கருப்பட்டி கிலோ ரூ.௧௫௬

தெ.கருப்பட்டி கிலோ ரூ.௧௫௬


ADDED : பிப் 04, 2025 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 04, 2025 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: கோபி தாலுகா சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர் சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. தென்னங்கருப்பட்டி, 600 கிலோ வரத்தாகி, கிலோ 156 ரூபாய், பனங்கருப்பட்டி, 110 கிலோ வரத்தாகி, கிலோ 190 ரூபாய்க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை ஒப்பிடுகையில் இரண்டும் பழைய விலைக்கே

விற்பனையானது. வரத்தான அனைத்து கருப்-பட்டியும், 1.14 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us