தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பண்ணாரியில் எஸ்.பி., ஆய்வு

பண்ணாரியில் எஸ்.பி., ஆய்வு

பண்ணாரியில் எஸ்.பி., ஆய்வு


ADDED : மார் 20, 2026 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 20, 2026 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரி மாரியம்மன் கோவிலில் நடப்பாண்டு குண்டம் விழா மார்ச், 31ல் நடக்கிறது. அதை-யொட்டி கோவிலில் விழா ஏற்பாடு நடந்து வருகிறது.

புதியதாக பொறுப்பேற்றுள்ள ஈரோடு எஸ்.பி.,கிரண் சுருதி, கோவிலில் நேற்று பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். அவருடன் கோவில் செயல் அலுவலர் நந்தகுமார், அறநிலையத்துறை அதி-காரிகள் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us