ADDED : பிப் 05, 2026 04:28 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு திண்டல் வேலாயுதசுவாமி கோவிலில் ராஜகோபுரம், அபிராமி உடனமர் அமிர்தகடேஸ்வரர் சன்னதிகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேக பூஜை வரும், 16ல் துவங்குகிறது. கும்பாபிஷேகம், 22 அதிகாலை நடக்கிறது.
இந்நிலையில் நேற்று ஈரோடு எஸ்.பி.சுஜாதா கோவிலில் பக்-தர்கள் பாதுகாப்புக்கு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடு-களை நேரில் ஆய்வு செய்தார். அவருடன் டி.எஸ்.பி. முத்துக்கு-மரன், இன்ஸ்பெக்டர் சரவணன், கோவில் செயல் அலுவலர் ஜீவ லட்சுமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
