/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
மகா சிவராத்திரிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கம்
/
மகா சிவராத்திரிக்காக சிறப்பு பஸ்கள் இயக்கம்
ADDED : மார் 08, 2024 07:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மண்டல அரசு போக்குவரத்து கழகம் சார்பில், மகா சிவராத்திரிக்கு சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது.
இதன்படி இன்று, நாளை, நாளை மறுதினம் ஆகிய நாட்களில் ஈரோட்டில் இருந்து கோவை, திருச்சி, மதுரை, சென்னை, திருச்செந்துார், திருவண்ணாமலை, ராமேஸ்வரம், பழநி போன்ற பகுதிகளுக்கு தற்போது இயக்கப்படும் பஸ்களை விட கூடுதலாக, 50 சிறப்பு பஸ்கள் இயக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

