sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், பிப்ரவரி 17, 2026 ,மாசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தொல் குடியினர் சிறப்பு முகாம்

/

தொல் குடியினர் சிறப்பு முகாம்

தொல் குடியினர் சிறப்பு முகாம்

தொல் குடியினர் சிறப்பு முகாம்


ADDED : நவ 23, 2024 03:16 AM

Google News

ADDED : நவ 23, 2024 03:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தேசிய தொல்குடியினர் சிறப்பு முகாம், தாராபுரத்தில் நேற்று நடந்தது. தாசில்தார் அலுவலகத்தில் நடந்த முகாமுக்கு, ஆர்.டி.ஓ., பெலிக்ஸ் ராஜா தலைமை வகித்தார். தாசில்தார் திர-வியம் முன்னிலை வகித்த முகாமில், 50க்கும் மேற்பட்ட பழங்கு-டியினருக்கு மருத்துவ பரிசோதனை மற்றும் நல வாரியத்தில் ஏழு பேர் உறுப்பினர்களாகவும் பதிவு செய்யப்பட்டது. பழங்குடியின-ருக்கு, கோரிக்கை தொடர்பான சான்றிதழ் வழங்கப்பட்டது. தாரா-புரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார் மற்றும் பல்-வேறு துறை அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.

'குட்கா' பொருட்கள் பறிமுதல்தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த எஸ்.காஞ்சிபுரம் அருகே, குண்டடம் போலீசார் நேற்று மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்-தனர். அப்போது டூவீலரில் வந்த அவிநாசிபாளையத்தை சேர்ந்த நாகேந்திரன், 50, என்பவரிடம் இருந்த பையில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், 2.5 கிலோ இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us