தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிறப்பு முகாம் தாராவிவசாயிகளுக்கு

சிறப்பு முகாம் தாராவிவசாயிகளுக்கு

சிறப்பு முகாம் தாராவிவசாயிகளுக்கு


ADDED : டிச 08, 2024 01:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 08, 2024 01:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிறப்பு முகாம்

தாராவிவசாயிகளுக்கு

புரம், டிச. 8-

தாராபுரத்தில், விவசாயிகளுக்கான சிறப்பு ஆலோசனை முகாம், நேற்று நடந்தது. வீ த லீடர்ஸ் அமைப்பு சார்பில் நடந்த முகாமில், விவசாயிகளுக்கு தேவையான கடன் வசதி, வேளாண் திட்டங்கள் குறித்து பெரியசாமி முத்துசாமி ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் தாராபுரம் சுற்று வட்டாரத்தை சேர்ந்த, 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us