தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிறப்பு ரயில் இயக்கம்

சிறப்பு ரயில் இயக்கம்

சிறப்பு ரயில் இயக்கம்


ADDED : ஆக 10, 2026 05:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 10, 2026 05:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:மங்களூர் சென்ட்ரல்-சென்னை எழும்பூர் சிறப்பு ரயில் மங்களூர் சென்ட்ரலில் இருந்து இன்று 10 மாலை, 4:00 மணிக்கு கிளம்புகிறது. இதே போல் சென்னை எழும்பூரில் இருந்து மங்களூர் சென்ட்ரலுக்கு நாளை மதியம், 2:00 மணிக்கு சிறப்பு ரயில் கிளம்புகிறது.

அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனுார், பாலக்காடு, திரூர், கோழிக்கோடு, வடகரா, தலச்சேரி, காசர்கோடு, மங்களூர் ரயில்வே ஸ்டேஷன்களில் சிறப்பு ரயில் நின்று செல்லும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us