/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
வேளாளர் வித்யாலயா சீனியர் பள்ளியில் விளையாட்டு விழா
/
வேளாளர் வித்யாலயா சீனியர் பள்ளியில் விளையாட்டு விழா
வேளாளர் வித்யாலயா சீனியர் பள்ளியில் விளையாட்டு விழா
வேளாளர் வித்யாலயா சீனியர் பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : ஜன 06, 2025 02:48 AM
ஈரோடு: ஈரோடு வேளாளர் வித்யாலயா சீனியர் செகண்டரி பள்ளியில் விளையாட்டு விழா நடந்தது. வேளாளர் கல்வி அறக்கட்டளை தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். முதல்வர் பிரியதர்-ஷினி ஆண்டறிக்கை வாசித்தார். இதையொட்டி மாணவ, மாண-விகளுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. தாளாளர் சந்திரசேகர் போட்டிகளை தொடங்கி வைத்தார். இவற்றில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்-கப்பட்டது.
இதில் வேளாளர் கல்வி அறக்கட்டளை நிர்வாக உறுப்பினர் பால-சுப்ரமணியம், யுவராஜா, முதன்மை முதல்வர் நல்லப்பன், மக்கள் தொடர்பு அலுவலர் கார்த்திகேயன் மற்றும் ஆசிரிய, ஆசிரி-யைகள் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் மஞ்-சுளா நன்றி கூறினார்.