sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

எஸ்.பி.,க்கள் ஆய்வு கூட்டம

/

எஸ்.பி.,க்கள் ஆய்வு கூட்டம

எஸ்.பி.,க்கள் ஆய்வு கூட்டம

எஸ்.பி.,க்கள் ஆய்வு கூட்டம


ADDED : ஜூலை 31, 2024 07:15 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 07:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: மேற்கு மண்டல எஸ்.பி.,க்கள் ஆய்வு கூட்டம், ஈரோடு எஸ்.பி,அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேற்கு மண்டல ஐ.ஜி., பவானீஸ்வரி தலைமை வகித்தார். டி.ஐ.ஜி.,க்கள் உமா (சேலம்), சரவண சுந்தர் (கோவை), எஸ்.பி.,க்கள் ஈரோடு ஜவகர், திருப்பூர் அபிஷேக் குப்தா, கோவை பத்ரி நாரா-யணன், நாமக்கல் ராஜேஷ் கண்ணன், சேலம் அருண் கபிலன், தர்மபுரி ஸ்டீபன் ஜேசு பாதம், கிருஷ்ணகிரி தங்கதுரை, நீலகிரி ஏ.டி.எஸ்.பி., தங்கவேல் பங்கேற்றனர்.

மேற்கு மண்டலத்தில் இந்தாண்டில் நடந்த குற்ற சம்பவங்கள், குற்ற சம்பவங்களில் எடுத்த நடவ-டிக்கை, திருட்டு வழக்குகள் எண்ணிக்கை, கண்-டுபிடிக்கப்பட்ட திருட்டு வழக்கு, ஆதாய கொலைகள், நீதிமன்ற நிலுவை வழக்குகள், நீதி-மன்றம் மூலம் தண்டனை பெற்று தந்த வழக்-குகள் உள்ளிட்ட விபரங்கள் குறித்து ஆய்வு நடந்-தது.






      Dinamalar
      Follow us