தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இலங்கை தமிழர் கைது

இலங்கை தமிழர் கைது

இலங்கை தமிழர் கைது


ADDED : ஜன 10, 2026 08:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 10, 2026 08:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் இலங்கை தமிழர் முகாமில், பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க, வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார் நேற்று முன்-தினம் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.

முகாமில் வசிக்கும் சந்திரன், 53, வருவாய் ஆய்வாளரிடம் வாக்குவா-தத்தில் ஈடுபட்டு, பணி செய்ய விடாமல் தடுத்துள்ளார். அவர் அளித்த புகாரின்படி, பவானிசாகர் போலீசார் சந்திரனை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us