தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ எஸ்.ஆர்.எம்.யு., ஆர்ப்பாட்டம்

எஸ்.ஆர்.எம்.யு., ஆர்ப்பாட்டம்

எஸ்.ஆர்.எம்.யு., ஆர்ப்பாட்டம்


ADDED : மார் 06, 2026 04:27 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 04:27 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: சதர்ன் ரயில்வே மஸ்தூர் யுனியன் (எஸ்.ஆர்.எம்.யு.,) சார்பில், ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மண்டல செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார். இரவு பணிப்படி, கூடுதல் நேர பணிப்படி உள்ளிட்டவற்றை வழங்காததை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us