தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ எஸ்.பி., உத்தரவை மீறி பணிபுரியும் எஸ்.எஸ்.ஐ.,

எஸ்.பி., உத்தரவை மீறி பணிபுரியும் எஸ்.எஸ்.ஐ.,

எஸ்.பி., உத்தரவை மீறி பணிபுரியும் எஸ்.எஸ்.ஐ.,


ADDED : மார் 02, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2026 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு; ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு எஸ்.எஸ்.ஐ.,க்களை, எஸ்.பி., சுஜாதா எட்டு மாதங்களுக்கு முன் இடமாற்றம் செய்து உத்தர-விட்டார். இவர்கள் அனைவரும் மாற்றப்பட்ட இடங்களில் சேர்ந்து விட்டனர். ஆனால் சூரம்பட்டி ஸ்டேஷனுக்கு இடமாற்றம் செய்யப்பட்ட, வீரப்-பன்சத்திரம் எஸ்.எஸ்.ஐ., வெங்கடாசலம், இது-வரை அங்கு பணியில் சேராமல், எஸ்.பி., உத்த-ரவை மீறி, வீரப்பன்சத்திரம் ஸ்டேஷனிலேயே பணிபுரிவதாக, போலீசார் மத்தியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் இன்ஸ்பெக்டர் செந்தில் பிரபுவிடம் கேட்டபோது, 'எஸ்.எஸ்.ஐ., வெங்கடாசலம் காலில் ஆப்பரேஷன் செய்து பிளேட் வைக்கப்பட்டுள்ளது. கால் சரியானவுடன் சூரம்பட்டி சென்று விடுவார். இந்த ஸ்டேஷனி-லேயே பணியாற்ற அனுமதி பெற்றுள்ளார்' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us