sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 29, 2025 ,ஐப்பசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இன்று முதல் 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்'

/

இன்று முதல் 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்'

இன்று முதல் 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்'

இன்று முதல் 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்'


ADDED : அக் 28, 2025 01:30 AM

Google News

ADDED : அக் 28, 2025 01:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில், 'உங்களுடன் ஸ்டாலின் முகாம்' இன்று முதல் 31ம் தேதி வரை காலை, 9:00 முதல் மதியம், 3:00 மணி வரை நடக்க உள்ளது.

இன்று பவானி நகராட்சி - காமாட்சியம்மன் திருமண மண்டபம், செங்குந்தர் சமுதாய கூடம், பெத்தாம்பாளையம் டவுன் பஞ்., - கருக்கம்பாளையம் புதுார் ராசாக்கோவில் திருமண மண்டபம், சத்தியமங்கலம் - மூலக்கரை பண்ணாரி அம்மன் திருமண மண்டபம், கலிங்கியம் பஞ்., - ல.கள்ளிப்பட்டி பிரிவு ஸ்ரீநவலடி மஹாலில் நடக்கிறது.

நாளை ஈரோடு மாநகராட்சி மண்டலம் - 1 - கருங்கல்பாளையம் கலைஞர் நகர் ராஜேஸ்வரி திருமண மண்டபம், சத்தியமங்கலம் - நகராட்சி அலுவலக வளாகம், வாணிப்புத்துார் டவுன் பஞ்., - டி.என்.பாளையம் கே.வி.மஹால், துய்யம்பூந்துறை - அவல்பூந்துறை ராசம்மாள் திருமண மண்டபத்தில் முகாம் நடக்கிறது.

30ல் சத்தி-மேட்டுப்புதுார் காமாட்சி அம்மன் மண்டபம், பெருந்துறை - விஜயபுரி அம்மன் திருமண மண்டபம், தாளவாடி - கொங்கஹள்ளி சாலை, நஸ்ரத் இல்லம், மேட்டுநாசுவம்பாளையம் - காளிங்கராயன்பாளையம் ராஜா கலையரங்கத்தில் நடக்கிறது. 31ல் சித்தோடு டவுன் பஞ்., - செங்குந்த கைக்கோள முதலியார் திருமண மண்டபம், பவானிசாகர் - தொட்டம்பாளையம் வி.ஆர்.குப்புராங்கி செட்டியார் திருமண மண்டபம், சென்னிமலை ஈங்கூர் - மாடுகட்டிபாளையம் ரங்கம்மாள் கோவில் மண்டபத்தில் நடக்கிறது.






      Dinamalar
      Follow us