ADDED : செப் 30, 2025 01:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடுஈரோடு மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று காலை, 9:00 முதல் மதியம், 3:00 மணி வரை நடக்க உள்ளது.
ஈரோடு மாநகராட்சி மண்டலம் - 4ல் கரூர் பைபாஸ், ஆசிரம் பள்ளி வளாகம், அவிநாசி கவுண்டர் மண்டபம், சென்னிசமுத்திரம் டவுன் பஞ்., சாலைபுதுார் சமுதாய கூடம், கோபி - கரட்டடிபாளையம் கல்லுாரி பிரிவு, கார்த்திகேயன் மஹால், பவானி - பருவாச்சி காந்தி நகர் தென்றல் மஹால், சத்தியமங்கலம் - புதுபீர்கடவு ராஜன் நகர் பிரசன்னா மஹால், சென்னிமலை - சாலப்பாளையம் ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி திருக்கோவில் மண்டபத்தில் முகாம் நடக்கிறது.