/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
இன்று முதல் 17ம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்
/
இன்று முதல் 17ம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்
இன்று முதல் 17ம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்
இன்று முதல் 17ம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்
ADDED : அக் 14, 2025 02:25 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று முதல், 17ம் தேதி வரை தினமும் காலை, 9:00 முதல் மதியம், 3:00 மணி வரை நடக்க உள்ளது.
இன்று ஈரோடு மாநகராட்சி மண்டலம் - 3 - பாலசுந்தரம் திருமண மண்டபம், கோபி நகராட்சி - கன்னிகா பரமேஸ்வரி எக்ஸ்டென்ஷன் புவன பவனம் திருமண மண்டபம், ஊஞ்சலுார் டவுன் பஞ்., - சமுதாய கூடம், பெருந்துறை - சென்னிமலை சாலை மயூரா மஹால், அம்மாபேட்டை - ஸ்ரீஅக்னி மாரியம்மன் கோவில் திருமண மண்டபம், சத்தி - செண்பகபுதுார் முருகன் மஹால்.
நாளை பவானிசாகர் - நல்லகள்ளிபாளையம் பத்மாவதி மஹால், கோபி - சிறுவலுார்
டீ.எஸ்.மஹால், மொடக்குறிச்சி - பி.கே.வேலம்பாளையம் சபா மண்டபம், பவானி - பெரியபுலியூர் மகளிர் குழு கட்டடம், குமாரவலசு - வி.மேட்டுப்பாளையம், ஈரோடு மெயின் ரோடு, சதா மஹால், மேட்டு நாசுவம்பாளையம் - காளிங்கராயன்பாளையம் ராஜா கலையரங்கில் முகாம் நடக்க உள்ளது.நாளை மறுதினம் (16ம் தேதி) மாநகராட்சி மண்டலம் - 1 - வைராபாளையம் அருள்நெறி திருப்பணி மன்றம் நர்சரி மற்றும் ஆரம்ப பள்ளி, பவானி நகராட்சி - வாசவி சமூக கூடம், சத்தி - மேட்டுப்புதுார் காமாட்சியம்மன் மண்டபம், பெருந்துறை - திங்களூர், கொளதோட்டம் மயில் மஹாலில் நடக்கிறது.
17ல் மாநகராட்சி மண்டலம் - 4 - ஆர்.கே.வி.சாலை நேதாஜி மார்க்கெட் வணிக வளாகம், கோபி - மொடச்சூர் சாலை கே.எம்.எஸ்.திருமண மண்டபம், நெரிஞ்சிப்பேட்டை - தேர் வீதி ஸ்ரீஆயிரம் வைசியர் திருமண மண்டபம், நல்லுார் பஞ்., - எஸ்.ஆர்.சி., பள்ளி எதிரே, இ.பி.பி., மஹால், அம்மாபேட்டை - கோனோரிப்பட்டி பிரிவு கே.வி.பி.மஹாலில் முகாம் நடக்கிறது.