sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இன்று முதல் 26 வரை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்

/

இன்று முதல் 26 வரை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்

இன்று முதல் 26 வரை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்

இன்று முதல் 26 வரை 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்


ADDED : செப் 24, 2025 01:17 AM

Google News

ADDED : செப் 24, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் இன்று முதல், 26ம் தேதி வரை காலை, 9:00 முதல் மாலை, 3:00 மணி வரை நடக்க உள்ளது.இன்று...பவானிசாகர் டவுன் பஞ்., - மத்திய சாலை, தியாகி ஈஸ்வரன் அரங்கம், சிவகிரி டவுன் பஞ்., - கொங்கு மஹால், பள்ளப்பாளையம் டவுன் பஞ்., - தங்கமேடு கவி மஹால், மொடக்குறிச்சி - குலவிளக்கு பச்சையம்மன் கோவில் மண்டபம், பவானி - தளவாய்பேட்டை கொங்கு செட்டியார் மஹால், ஈரோடு வட்டாரம் - பேரோடு சமுதாய கூடத்திலும் இன்று முகாம் நடக்கிறது.

நாளை...ஈரோடு மாநகராட்சி மண்டலம் - 3 - சூரம்பட்டி 4 ரோடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகம், புன்செய் புளியம்பட்டி நகராட்சி - கே.ஜி.மஹால், பாசூர் டவுன் பஞ்., - ஸ்டேஷன் புதுார் சமுதாய கூடம், நம்பியூர் - காட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அம்மாபேட்டை - சித்தார் கோகுலம் திருமண மண்டபம், பெருந்துறை - திங்களூர், மந்திரிபாளையம் சாலை வள்ளி திருமண மண்டபத்தில் முகாம் நடக்க உள்ளது.26ம் தேதி...

கோபி நகராட்சி - பெருமாள் கோவில் வீதி, லட்சுமி மஹால் திருமண மண்டபம், பவானிசாகர் - காரப்பாடி, செல்லம்பாளையம் வி.என்.சி.திருமண மண்டபம், அந்தியூர் - முனியப்பம்பாளையம் நலம் மஹால், சென்னிமலை - ஆலாம்பாளையம் ஏ.டி.காலனி, ஸ்ரீஅனுமந்த பெருமாள் கோவில் மண்டபம் , மொடக்குறிச்சி - லக்காபுரம் ராஜம்மாள் திருமண மண்டபம், பவானி குருப்பநாயக்கன்பாளையம் - கவுண்டர் மஹாலில் முகாம் நடக்க உள்ளது.






      Dinamalar
      Follow us