sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

இன்று முதல் 6ம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

/

இன்று முதல் 6ம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

இன்று முதல் 6ம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்

இன்று முதல் 6ம் தேதி வரை உங்களுடன் ஸ்டாலின் முகாம்


ADDED : நவ 04, 2025 01:55 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, ஈரோடு மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று முதல், 6ம் தேதி வரை காலை, 9:00 முதல் மதியம், 3:00 மணி வரை நடக்கிறது.

இன்று ஈரோடு மாநகராட்சி மண்டலம்-2ல் - ஈஸ்வரன் கோவில் பின்புறம் செங்குந்தர் திருமண மண்டபம், சலங்கபாளையம் டவுன் பஞ்., - சத்தி - ஈரோடு சாலை, கிருஷ்ணாபுரம் காமாட்சியம்மன் கலையரங்கம், டி.என்.பாளையம் - பெருமுறை, சேட்டுக்காட்டுபுதுார் சஞ்சீவி ராயன் கோவில் மஹால், சத்தியமங்கலம் - நஞ்சப்பகவுண்டன்புதுார், மேட்டுப்பாளையம் மெயின் ரோடு எஸ்.எஸ்.மஹாலில் நடக்கிறது.

நாளை புன்செய் புளியம்பட்டி நகராட்சி - சவுடேஸ்வரி அம்மன் கோவில் திருமண மண்டபம், வெள்ளோட்டம்பரப்பு டவுன் பஞ்., நடுப்பாளையம் சமுதாய கூடம், நம்பியூர் - செல்லிபாளையம் பி.கே.மெட்ரிக்குலேஷன் பள்ளியில் முகாம் நடக்க உள்ளது.

நாளை மறுதினம் ஈரோடு மாநகராட்சி மண்டலம் - 3 ல், சூரம்பட்டி 4 ரோடு, ஈ.வி.என்., சாலை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகம் , கோபி - கலிங்கியம், நின்னாம்பாளையம் ஸ்ரீமணி மஹால், அந்தியூர் - எண்ணமங்கலம், ஆலயங்காடு வி.பி.ஆர்.சி., கட்டடம், பவானிசாகர் மாதம்பாளையம் - பிரதான சாலை கண்ணப்பர் மஹாலில் நடக்கிறது.






      Dinamalar
      Follow us