/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
எஸ்.டி.பி.ஐ., கட்சி செயற்குழு கூட்டம்
/
எஸ்.டி.பி.ஐ., கட்சி செயற்குழு கூட்டம்
ADDED : ஜூலை 19, 2025 01:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு :ஈரோடு தெற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ., கட்சி செயற்குழு கூட்டம், அக்கட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அப்துல் ரகுமான் தலைமை வகித்தார். மாவட்ட பொது செயலாளர் சாகுல் ஹமீது வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக கோவை மண்டல தலைவர் அப்துல் ஹக்கீம், மண்டல செயலாளர் முகமது லுக்மானுள் ஹக்கீம் கலந்து கொண்டனர். கட்சி வளர்ச்சி பணி, தேர்தல் பணி, உட்கட்டமைப்பு தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றினர். பொருளாளர் முகமது ஜாபீர் உட்பட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

