நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நம்பியூர்: விஸ்வா இந்து பரிஷத், 62ம் ஆண்டு துவக்க விழாவை முன்-னிட்டு, நம்பியூர் பஸ் ஸ்டாண்ட் எதிரே, தெருமுனை பிரசாரம் நடந்தது. விஸ்வா இந்து பரிசத் பூசாரிகள் பேரவை மாநில துணைத்தலைவர் இளங்கோவன் தலைமை வகித்தார்.
கிடாரி பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் சிவ சக்திவேல், மாவட்ட பொறுப்பாளர் முத்து, வழக்கறிஞர் தர்மராஜ், நம்பியூர் பொறுப்பாளர்கள் சசி, சிவக்குமார் உள்பட கலர் கலந்து கொண்-டனர்.

