தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சென்னிமலை கோவிலில் மார்ச் 3ல் நடையடைப்பு

சென்னிமலை கோவிலில் மார்ச் 3ல் நடையடைப்பு

சென்னிமலை கோவிலில் மார்ச் 3ல் நடையடைப்பு


ADDED : பிப் 25, 2026 07:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 25, 2026 07:05 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை: அடுத்த மாதம், 3ம் தேதி சந்திரகிரகணம் நிகழ்கிறது. இதனால் சென்னிமலையில் மலை மீது அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவிலில் அன்றைய தினம் நடை அடைக்கப்படுகிறது. மார்ச், 3ம் தேதி மதியம், 3:20 மணிக்கு சந்திரகிரகணம் ஆரம்பித்து, 6:47 மணிக்கு நிறைவடைகிறது.

இதனால் அன்று உச்சிகால பூஜை, 11:30 மணிக்கு நடத்தப்படும். பூஜை முடிந்து பகல், 12:00 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும். கிரகண தோஷ நிவர்த்திக்கு பின், மறுநாள் காலை, 6:00 மணி முதல் வழக்கம்போல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் என்று, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us