தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சிறுமியை சீண்டியமாணவன் கைது

சிறுமியை சீண்டியமாணவன் கைது

சிறுமியை சீண்டியமாணவன் கைது


ADDED : மே 12, 2026 05:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 05:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் அன்பு, 19; அதே பகுதியில் ஒரு கல்லுாரியில், முதலாமாண்டு பி.காம்., படிக்கிறார். காங்கேயத்தில் பிளஸ் 1 படிக்கும், 16 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் நேற்று ஈடுபட்டுள்ளார்.சிறுமி புகாரின்படி காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார், அன்புவை கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us