ADDED : நவ 17, 2026 04:28 AM
அ நிறம் | அளவு
ஈரோடு: ஈரோடு பெரியசேமூர் புது காலனி கோவிந்தசாமி மகள் தீபிகா, 19; தனியார் கல்லுாரி மாணவி. கல்லுாரி பஸ்சில் சென்று வருவது வழக்கம். கடந்த, 13ம் தேதி கல்லுாரி சென்றவர் மாலையில் வீடு திரும்பவில்லை.
தாய் சத்யா அளித்த புகாரின்படி வீரப்பன்சத்திரம் போலீசார் தேடி வருகின்றனர்.
