தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மாணவர்கள் மாயம் விடுதி மேலாளர் புகார்

மாணவர்கள் மாயம் விடுதி மேலாளர் புகார்

மாணவர்கள் மாயம் விடுதி மேலாளர் புகார்


ADDED : நவ 15, 2024 02:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2024 02:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மாணவர்கள் மாயம்

விடுதி மேலாளர் புகார்

சத்தியமங்கலம், நவ. 15-

சத்தியமங்கலத்தை அடுத்த ராஜன்நகர் பகுதியில், தனியார் பள்ளி விடுதியில் தங்கி படித்து வரும், ஈரோடு, மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த, 13 வயது மாணவன், விஜயமங்கலத்தை சேர்ந்த, 16 வயது மாணவன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்றவர்கள், மாலையில் விடுதிக்கு திரும்பவில்லை. விடுதி மேலாளர் புகாரின்படி, சத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us