ADDED : செப் 07, 2026 05:45 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
46 புதுார் கரும்பாறை இந்தியன் நகரை சேர்ந்த பாபு-கவிதா தம்பதி மகள்
தருணிகா, 19; தனியார் கல்லுாரி மூன்றாமாண்டு மாணவி.
ஒரு வாரமாக
பெங்களூருவில் உள்ள தோழிகளை பார்த்து வர பெற்றோரிடம் அனுமதி கேட்டுள்ளார். தனியாக செல்ல அனுமதி மறுத்ததால், வீட்டில் படுக்கை
அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்படி ஈரோடு
தாலுகாபோலீசார் விசாரிக்கின்றனர்.
