தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/குடியரசு தின போட்டி மாணவர்கள் அசத்தல்

குடியரசு தின போட்டி மாணவர்கள் அசத்தல்

குடியரசு தின போட்டி மாணவர்கள் அசத்தல்


ADDED : ஜன 25, 2026 07:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 25, 2026 07:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோபி: கோபி வைரவிழா (நிதியுதவி) மேல்நிலைப்பள்-ளியில், பொங்கல் மற்றும் குடியரசு தின விழா போட்டி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் சிவக்குமார் வரவேற்றார். உறியடித்தலில், 20 மாணவர், இசை நாற்காலியில், 17 பேர், அடிப்-பந்து போட்டியில், 28 பேர், ஓவியப்போட்டியில், 13 பேர், பேச்சுப்போட்டியில் ஐந்து மாணவர்கள் பங்கேற்றனர்.

உறியடித்தல் உள்ளிட்ட சில போட்டிகளில் ஆசி-ரியர்களும் கலந்து கொண்டனர். ஐந்து வித போட்டிகளில், முதல் மூன்று இடங்களை வென்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us