தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நள்ளிரவில் விபத்து ஸ்டுடியோ ஓனர் பலி

நள்ளிரவில் விபத்து ஸ்டுடியோ ஓனர் பலி

நள்ளிரவில் விபத்து ஸ்டுடியோ ஓனர் பலி


ADDED : ஏப் 20, 2025 02:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 20, 2025 02:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பவானி:அந்தியூர், தவிட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் சக்கரவர்த்தி, 31; அதே பகுதியில் போட்டோ ஸ்டியோ வைத்து நடத்தி வந்தார். மயிலம்பாடியில் திருமண நிகழ்வுக்கு போட்டோ எடுக்க நேற்று முன்தினம் சென்றவர்,

பல்சர் பைக்கில் நள்ளிரவில் வீடு திரும்பியுள்ளானார். பவானி அருகே காடையாம்பட்டி, தாழக்குளம் பகுதியில், சாலை சென்டர் மீடியனில், பைக் மோதியதில் சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து பவானி போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us