sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 04, 2026 ,மாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஒரு மாதமாக யானை தொல்லையால் வேதனை

/

ஒரு மாதமாக யானை தொல்லையால் வேதனை

ஒரு மாதமாக யானை தொல்லையால் வேதனை

ஒரு மாதமாக யானை தொல்லையால் வேதனை


ADDED : மார் 04, 2026 09:17 AM

Google News

ADDED : மார் 04, 2026 09:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்தியூர்: அந்தியூர் அடுத்த கும்பரவாணி பழைய லைன் மாரியம்மன் கோவில் ஒட்டிய விவசாய நிலங்களில், ஒரு மாதமாக ஒற்றை ஆண் யானை புகுந்து, பயிர்களை சேதம் செய்து வருகிறது.

நேற்று முன்தினம் நள்ளிரவு குமார், தங்கராசு, பவளக்கொடி, முனுசாமி ஆகியோரின் தோட்டத்தில் புகுந்த யானை, வாழை மரங்களை முறித்தும், தின்றும் சேதப்படுத்தியது. தீப்பந்தம் மற்றும் பட்டாசு வெடித்து விவசாயிகள் விரட்டினர். 25 நாட்களுக்கும் மேலாக, இரவு நேரத்தில் யானையை விரட்டுவதே வேலையாக இருப்பதாக, விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us