/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஈரோடு எஸ்.பி.,யாக சுஜாதா பொறுப்பேற்பு
/
ஈரோடு எஸ்.பி.,யாக சுஜாதா பொறுப்பேற்பு
ADDED : மார் 29, 2025 07:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு எஸ்.பி.,யாக பணிபுரிந்த ஜவகர், சென்னை வடக்கு மண்டல சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி.,யாக இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் திருப்பூர் மாநகர துணை ஆணையர் (சட்டம்-ஒ-ழுங்கு) சுஜாதா, ஈரோடு எஸ்.பி.,யாக நியமிகப்பட்ட நிலையில், அவர் நேற்று பொறுப்பேற்றார்.
நிருபர்களிடம் பேசிய எஸ்.பி., ''மாவட்டத்தை பற்றி முழுமையாக அறிந்து கொண்டு விரிவாக பேட்டி தருகிறேன். மாவட்டம் முழுவதும் முறையாக காவல் பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார். ஏ.டி.எஸ்.பி.,க்கள் உட்பட அதிகாரிகள், எஸ்.பி.,க்கு வாழ்த்து தெரிவித்தனர்.