தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ எஸ்.வி.என்., மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

எஸ்.வி.என்., மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா

எஸ்.வி.என்., மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா


ADDED : ஜன 26, 2026 04:30 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 26, 2026 04:30 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு-சத்தி சாலை கொங்கம்பாளையத்தில் உள்ள. எஸ்.வி.என்., மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், 24வது ஆண்டு விழா நடந்தது.

சிறப்பு விருந்தினராக சைபர் கிரைம் பிரிவு ஏ.டி.எஸ்.பி., வேலுமணி பங்கேற்றார். போட்டி-களில் வெற்றி பெற்ற, சிறந்த மதிப்பெண் மாணவ, -மாணவிய-ருக்கு பரிசு வழங்கினார். விழாவில் சரஸ்வதி கல்வி அறக்கட்-டளை தலைவர் விவேகானந்தன், பள்ளி தாளாளர் சம்பத்குமார், செயலாளர் ரங்கசாமி, பள்ளி முதல்வர் தர்மராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us