தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ எஸ்.வி.என்., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

எஸ்.வி.என்., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

எஸ்.வி.என்., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி


ADDED : மே 09, 2026 03:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 09, 2026 03:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோட்டை அடுத்த கொங்கம்பாளையம் எஸ்.வி.என்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 தேர்வெழுதிய, 277 மாணவ--மாணவியரும் தேர்ச்சி பெற்றனர். பள்ளி அளவில், 587 மதிப்பெண்கள் பெற்று மாணவி எஸ்.கீர்த்தனா மாணவி முதலிடம், 585 மதிப்பெண் பெற்று

எஸ்.திவ்யாஸ்ரீ, டி.ரோகிதா இரண்டாமிடம், 579 மதிப்பெண்கள் பெற்று பி.ஜனஸ்ரீ மூன்றாமிடம் பிடித்தனர். இவர்களை பள்ளி தலைவர், தாளாளர், செயலாளர், இணை செயலாளர், பொருளாளர், முதல்வர், ஆசிரிய இயக்குனர், ஆசிரியர்கள் பாராட்டி நினைவுப்பரிசு வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us